Chettinadu Theankuzhal

Chettinad Samayal /Chettinadu Theankuzhal

செட்டிநாடு தேன்குழல்

செய்முறை:

பச்சரிசியை நன்கு கழுவி காயவைக்கவும். உளுந்தை பொன்னிறமாக வறுத்து பச்சரிசி உடன் சேர்த்து நைசாக அரைத்து சலிக்கவும்

பிறகு சலித்த மாவுடன் சீரகம்/ஓமம், தண்ணீர்,உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்

பின்னர் பிசைந்த மாவை முறுக்கு கட்டையில் வைத்து பிழிந்து எண்ணெயில் மொறு மொறு என பொரித்து எடுத்தால் சுவையான தேன்குழல் ரெடி

Post Free Business Address